ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! 

Pakistan is interested in making Rahul Gandhi the Prime Minister!! Prime Minister Narendra Modi criticism!!

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! பாஜக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே … Read more

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!

You seem to be losing hope and worried Prime Minister!! Letter from Congress President Mallikarjuna Kharge!!

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!! காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு … Read more

விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி

RailwayStation Train PregnantLady

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார். திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று … Read more

#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!

#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது. பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் … Read more

காங்கிரசின் கோட்டை! ஒதுங்கி கொண்ட சோனியா! எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவரா?!

Strategy of congress party with tamilnadu

கடந்த 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி தொகுதியில் காங்கிரஸ் … Read more

இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!

weatherman report may 2024

உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் … Read more

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் – தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் லீலைகள் - தப்பிவந்த பெண்ணின் அதிரவைக்கும் பேட்டி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் அந்தப்புரத்தின் விவரங்களை, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. வடகொரிய நாடு இந்த உலகத்தில் இருந்து தனித்து செயல்படும் ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அந்நாட்டின் சட்ட விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பற்றி வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் உலக மக்களை அதிர்ச்சில் … Read more

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

#BigBreaking | அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

இணையவழி சூதாட்டங்கள் (ஆன்லைன் ரம்மி) குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது! இதுகுறித்த தமிழக அரசின் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி … Read more

நீட் தேர்வு முறை! வேதனையுடன் உத்தரவிட்ட நீதிபதி!

NEET exam will be held on 7th May! Important information published by the National Examinations Agency!

தீ விபத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் மாணவி ஒருவருக்கு, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஐந்தாம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு … Read more