முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

Tamil Nadu has become a drug state because of the Chief Minister - H Raja!

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!! தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா போதையால் இளைஞர்கள் சிலர் அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கியது, சாலையில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது என அட்டகாசம் செய்திருந்தனர். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினால் தான் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி … Read more

மகளிருக்கு ரூ.100000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா??இந்த தகுதி இருந்தால் விண்ணப்பிக்க முடியும்!!

Do you know about this scheme where a daughter gets Rs.100000? If you have this qualification you can apply!

மகளிருக்கு ரூ.100000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா??இந்த தகுதி இருந்தால் விண்ணப்பிக்க முடியும்!! நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த சுய உதவிக் குழுக்கள் ஏழை பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்கள் அதிகப்பட்சம் 12 முதல் 20 பெண்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக இயங்கி வருகிறது.தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களை தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் … Read more

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!

A case seeking a ban on the outcome of Coimbatore elections!! Dismissal and court action!!

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!! மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது. லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு … Read more

செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!

Sri Lankan presidential election in September or October!! MVM President Anura Kumara Dissanayake Announcement!!

செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!! இலங்கை நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க தற்பொழுது அறிவித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி தலைவருமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர … Read more

2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!

UGC NET exam 2024 suddenly postponed!! The selection board has released an important announcement!!

2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!! 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி நடைபெறவிருந்த யூஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் பி.எச்டி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும் நெட் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Side effects are sure to occur if you take medicine!! Shocking information released!!

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே  கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை … Read more

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? 

The actor who received a slap on the cheek 17 times for just one scene.

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? சினிமா என்பது ஒரு கலை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே அந்த கலையை சிறப்பாக செய்ய முடியும். அதிலும் நடிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடியும். உண்மையில் படத்தில் பார்க்கும்போது அந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்க வேண்டும். இதுபோன்று பெயர் வாங்குவதற்காக … Read more

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!! 

When are you asking for a divorce.. Robo Shankar's daughter dazzled in the interview!!

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!! பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு கடந்த மாதம் அவரின் சொந்த ஊரான மதுரையில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திரஜா அவரின் மாமா கார்த்திக் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் சங்கீத் ஹல்தி என அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்தன. அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல … Read more

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in these districts by 1 PM today - Chennai Meteorological Department Announcement!!

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.வட தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.கடுமையான வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. வெயிலால் ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் முதியவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.இந்த வருடம் போதிய … Read more