என்னது மாடு மேய்க்கணுமா..?? அந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி..!!

I want to graze my cow..?? Udayanidhi who missed the super hit movie for that one reason..!!

என்னது மாடு மேய்க்கணுமா..?? அந்த ஒரு காரணத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உதயநிதி..!! தமிழக விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து வந்தார். இப்போதும் தயாரித்து வருகிறார். அப்படி படங்களை தயாரித்து வந்த சமயத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் உதயநிதி ஹீரோவாக அறிமுகமானார். முழுக்க முழுக்க … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்?

Good news for housewives!! Change in cylinder price?

BREAKING: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்? புதிய நிதியாண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய இருக்கிறது.ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் பல புதிய மாற்றங்களை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த புதிய மாற்றங்கள் மே 01 முதல் செயல்படுத்தப்படுகிறது. வங்கி மினிமம் பேலன்ஸ் இருப்பு,ஜிஎஸ்டி,ஆதார் அப்டேட் கட்டணம்,சிலிண்டர் விலை என்று பல மாற்றங்கள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதில் சிலிண்டரின் விலை மே மாதத்தில் குறைந்து விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக … Read more

ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!! 

5 thousand fine per tyre..Kerala police will impose fine only on Tamilnadu vehicles..!!

ஒரு டயருக்கு 5 ஆயிரம் அபராதம்.. தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் கேரள போலீசார்..!! தமிழக வாகனங்களுக்கு கேரள மாநில போலீசார் வேண்டுமென்றே அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அவர்களின் காரில் சொந்த வேலைக்காக கேரளா சென்றுள்ளனர். அப்போது தமிழக கேரள எல்லையில் கேரள மாநில மோட்டார் வாகன கண்காணிப்பு துறை போலீசார் இளைஞர்களின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். … Read more

சட்டென்று சரிந்த தங்கத்தின் விலை!! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா??

The price of gold suddenly fell!! So much less rupees for a shaver??

சட்டென்று சரிந்த தங்கத்தின் விலை!! சவரனுக்கு இவ்வளவு ரூபாய் குறைவா?? இன்று(ஏப்ரல்29) ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலையை பொறுத்தவரை அடிக்கடி உயர்ந்து அவ்வப்போது குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெற்று வரும் போர் தங்கத்தின் கடுமையான விலையேற்றத்திற்கு காரணமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் … Read more

நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!!

In the matter of relief fund, Tamilnadu has got funds and justice - Tamilisai Chelandararajan...!!!

நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியது குறித்து தமிழிசை செளந்தரராஜன் அளித்துள்ள விளக்கம் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்பது தான் உண்மை. நிதியை பொறுத்த வரை … Read more

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!!

9 people died in a single month.

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலில் 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதுவும் மகா சிவராத்திரி சமயங்களில் திரளான பக்தர்கள் சிரமங்களை தாண்டி வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் மூச்சுத்திணறல் காரணமாக … Read more

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! 

Cops should not take selfies while on duty!! Chennai Police Commissioner Sandeep Rai Rathore Announcement!!

வேலையில் இருக்கும் பொழுது போலீசார் செல்பி எடுக்கக் கூடாது!! சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு!! காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது செல்பி எடுக்கவும் தடை விதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காவல் துறையினர் பணியில் இருக்கும் பொழுது பொழுது போக்குக்காகவோ அல்லது மற்ற வேலைகளுக்காகவோ செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் சில காவல் துறையினர் … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய்!! பரப்புரையில் ராகுல் காந்தி அவர்கள் பேச்சு!! காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 8500 ரூபாய் வழங்கப்படும் என்று பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மே 13ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணியில் மும்முரமாக … Read more

கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!! 

Is there a dark color on knuckles and knuckles?? These three ingredients are enough to fix it!!

கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!! கைகள் மற்றும் கால்களில் முட்டியில் இருக்கும் கருமையான நிறத்தை போக்க இந்த பதிவில் வெறும் மூன்றே பொருட்களை வைத்து அருமையான ஒரு மருந்து தயாரித்து எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். ஒரு சிலருக்கு கைகளில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கால்களில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கருமையான நிறம் இருக்கும். இதை சரி செய்ய அதாவது அந்த … Read more

தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் இது தான் நடக்கும்!! தெரியாத சில தகவல்கள் இதோ!!

This is what happens if you eat watermelon seeds everyday!! Here is some unknown information!!

தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் இது தான் நடக்கும்!! தெரியாத சில தகவல்கள் இதோ!! உடலுக்குத் தேவையான அளவு நீர்சத்துக்களை அள்ளித் தரக்கூடிய தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலம் வந்துவிட்டால் நம்முடைய நினைவுக்கு வருவது குளிர்ச்சியான உணவுகள் தான். அதிலும் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய பழங்களில் முதலாவதாக நினைவுக்கு வருவது தர்பூசணிப் … Read more