எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!…

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, … Read more

விவசாயிகளுக்கு வந்த அதிர்ஷ்டம்!!22 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு!!

Good luck to farmers!! Tamil Nadu government has issued 22 new announcements!!

தமிழக அரசு வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதோடு, விவசாயம் தொடர்பான 22 முக்கிய மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இது அனைத்திலும் விவசாயிகள் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும் வேளாண் துறையில் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முக்கிய மற்றும் புதிய 22 அறிவிப்புகள் பின்வருமாறு :- ✓ 7 ஒருங்கிணைந்த வேளாண்மை தமிழ்நாடு விரிவாக்க மையங்கள் 25.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் … Read more

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம்!

டிரம்ப் விதித்த வரி இந்திய ஐடி துறையை பாதிக்குமா? வேலை இழப்பு அபாயம் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் அறிவித்த புதிய வரிகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன? அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படும் சில முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட … Read more

மீண்டும் ரஜினியை வைத்து ரிஸ்க் எடுக்கும் லைக்கா!.. இதாவது லாபம் கொடுத்தா சரி!…

lyca

Rajinikanth: இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான … Read more

பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!….

annamalai

சில வருடஙகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து … Read more

கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

murder

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது. அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து … Read more

ஒரு வாரம் ஆகியும் செல்ப் எடுக்காத வீர தீர சூரன்!.. வசூல் இவ்வளவுதானா?!…

veera dheera

சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் 27ம் தேதி காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி. டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் … Read more

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

chain theft

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் … Read more

குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ அப்டேட்!.. இது வேற லெவல்ல இருக்குமாம்!…

good bad ugly

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லில். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அதாவது அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. வில்லன் குரூப்பிடம் அஜித் அடிவாங்குவது போன்ற காட்சிகள்தான் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் … Read more