உதயநிதி காலில் விழுந்த சேகர்பாபு!! தீயாக பரவும் வைரல் வீடியோ!!

Shekhar Babu fell on Udayanidhi's feet!! Viral video spreading like fire!!

DMK: திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உதயநிதிகிடையே அவ்வபோது தேவையற்ற வாக்குவாதங்கள் நிலவுவதுண்டு. அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் உதயநிதிக்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்தது. இந்த மோதல் போக்கானது உட்க்கட்சிக்குள் முடிந்து விட்டாலும் தற்போது வரை அது ரீதியான பேச்சு இருந்து தான் வருகிறது. அதிலும் சேகர் பாபு ஸ்டாலின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கம். குறிப்பாக அவரது மனைவிதான் இவருக்கு பெரிய தலைவர் என்றே கூறலாம். … Read more

ராமதாஸ் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கிய அன்புமணி ராமதாஸ்! கொந்தளிக்கும் தொண்டர்கள் 

Anbumani Ramadoss

கடந்த சில மாதங்களாக பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழி பேரனான முகுந்தனை மருத்துவர் ராமதாஸ் அறிவித்த போது மேடையிலேயே அதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வின் மூலமாக அப்பா மகனுக்கிடையேயான அதிகார போட்டி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அந்த மேடையிலேயே இனிமேல் தானே … Read more

பாமகவால் துரைமுருகனுக்கு வந்த சோதனை! சமயம் பார்த்து காய் நகர்த்திய ஸ்டாலின்

Duraimurugan MK Stalin

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த பாமகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் நிலவி வருகிறது. பாமகவில் தொடரும் இந்த பிரச்சனை தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரமானது கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் தற்போது கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் … Read more

ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்

Air India plane crash

இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு … Read more

ஸ்டாலின் போல அன்புமணி இருக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்!!

Anbumani should be like Stalin.. Ramadoss spoke about the alliance!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே தலைவர் பதவிக்கு மோதலானது இருந்து வருகிறது. இதில், ராமதாஸ் ஒரு பக்கம் நான் தான் தலைவர் எனக் கூறி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் என்று பலரை நியமித்து வருகிறார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் நியமித்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி … Read more

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT என்னும் ஏ.ஐ. நுண்ணறிவு உதவியாளரிடம் நம்மால் பல விஷயங்களை கேட்க முடியும். ஆனால் சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதும், அவை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களால் தவிர்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும். 1. “என் நண்பரின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை சொல்ல முடியுமா?” இது போன்ற கேள்விகள் ஹேக்கிங் அல்லது சைபர் குற்றங்களில் அடங்கும். இது சட்டத்துக்கு எதிரானது. ChatGPT இதற்கு பதில் அளிக்காது. 2. “என் எதிரியின் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?” தனிப்பட்ட மற்றும் எதிர்மறையான நோக்கத்துடன் … Read more

அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

Edappadi Palanisamy with Actor Vijay

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே. ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி … Read more

சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!

Only Rs.2,533 crores for Sanskrit... Central government allocated only Rs.13 crores for 5 classical languages ​​including Tamil – information released through RTI!

மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. RTI மூலம் வெளியான புள்ளி விவரம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் … Read more

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

Srikanth

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை! தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக … Read more

விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

Actor Vijay

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய். 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் … Read more