நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

0
129

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த  அக்டோபர் மாதம் 17 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறித்துள்ளது.

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா / குட்

நவம்பர் 3 – நரக சதுர்தசி

நவம்பர் 4 – தீபாவளி

நவம்பர் 5 – தீபாவளி (பாலி பிரதிபாதா) / விக்ரம் சம்வத் புத்தாண்டு / கோவர்த்தன் பூஜை

நவம்பர் 6 – பாய் தூஜ் / சித்ரகுப்த ஜெயந்தி / லக்ஷ்மி பூஜை / தீபாவளி / நிங்கோல் சகோபா

நவம்பர் 7 – ஞாயிறு வார விடுமுறை

நவம்பர் 10 – சத் பூஜை / சூர்ய ஷஷ்டி தல சத்

நவம்பர் 11 – சத் பூஜை

நவம்பர் 12 – வாங்கலா உத்சவ் திருவிழா

நவம்பர் 13 – சனிக்கிழமை மாதத்தின் 2வது சனிக்கிழமை

நவம்பர் 14 – ஞாயிறு வார விடுமுறை

நவம்பர் 19 – குரு நானக் ஜெயந்தி / கார்த்திக் பூர்ணிமா

நவம்பர் 21 – ஞாயிறு வார விடுமுறை

நவம்பர் 22 – கனகதாச ஜெயந்தி

நவம்பர் 23 – செங் குட்ஸ்னம்

நவம்பர் 27 – சனிக்கிழமை மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 28 – ஞாயிறு வார விடுமுறை