குட் பேட் அக்லி படத்தை பார்க்க விக்ஸ் வேணும்!! ஸ்டண்ட் மாஸ்டர் ரிப்போர்ட்!!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளி வருகின்றது. சிலர் இப்படத்திற்கு எதிர்மறையான ரிப்போர்ட்டும் கொடுத்து வருகின்றனர். எனினும், அஜித் ரசிகர்களுக்கு இரண்டு வருட சிறைக்கைதிக்கு ஃபுல் மீல்ஸ் கிடைத்தது போன்றே இப்படம் வலம் வந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படமான குட் பேட் அக்லீயின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லீ படத்தை பார்க்க வேண்டும் என்றால் விக்ஸ் மற்றும் ஹால்ஸ் உங்களுக்கு … Read more