எங்கள் அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும்

0
195

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் பேசும்போது ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விரைவில் முடிந்த அளவுக்கு வேகமாக செயல்பட முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

Previous articleஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி வெல்வது யார்?
Next articleசேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here