இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி வெல்வது யார்?

0
206

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது.

மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடராகும். இதில் மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்த நிலையில் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. கடைசி போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடக்க இருக்கிறது. இந்திய நேரப்படி போட்டி மாலை 5.30 க்கு தொடங்குகிறது.

Previous articleஅதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
Next articleஎங்கள் அணிதான் நிச்சயம் கோப்பையை வெல்லும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here