இந்த ஒரு ஆவணம் இருந்தால்.. புதிய கேஸ் இணைப்பை எளிதில் பெறலாம்!!
தற்பொழுது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புதிய இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.ஏழ்மையில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இலவச கேஸ் இணைப்பு பெற தகுதி: 1)விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க … Read more