வொயிட் ஆனியன் Vs ரெட் ஆனியன்: உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது?
நமது சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றது.பல உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் வெங்காயம் சல்பர் என்ற வேதிப்பொருளை கொண்டிருக்கிறது. தற்பொழுது எல்லா உணவுகளிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.வெங்காயம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு பொருளாகும்.சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது.இதில் பெரிய வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு வெங்காயம் என்று இருவகை இருக்கிறது. இதில் சிவப்பு வெங்காயத்தையே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.வெள்ளை வெங்காயத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.இந்த இரண்டு வெங்காயத்திலும் … Read more