இதை செய்தால் கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்.. உயிர் பிழைக்கலாம்!!
நமது இந்தியாவில் பல வகை பாம்புகள் வாழ்கின்றன.விஷப் பாம்பு,கொடிய விஷம் கொண்ட பாம்பு,விஷம் இல்லாத பாம்பு என்று பல வகை பாம்பு இனங்கள் உயிர் வாழ்கின்றன.இதில் அதிக விஷம் நிறைந்த பாம்பு இனங்களே நமது இந்தியாவில் காணப்படுகிறது. இந்த விஷப் பாம்புகள் கடித்தால் உயிர் பிழைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.நம் நாட்டில் ஆண்டு தோறும் விஷப் பாம்பு கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நமது நாட்டில் மிகவும் கொடிய விஷம் நிறைந்த பாம்பு … Read more