தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான்!! அதே சுவையில் செய்வது எப்படி?
அனைவருக்கும் பிடித்த தள்ளுவண்டி கடை ஸ்டைல் காளான் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.முட்டைகோஸ் வைத்து அருமையான ஒரு ரெசிபி இதோ. தேவையான பொருட்கள்:- 1)முட்டைகோஸ் 2)சில்லி மசாலா 3)உப்பு 4)இஞ்சி,பூண்டு பேஸ்ட் 5)சோள மாவு 6)பெரிய வெங்காயம் 7)கேரட் 8)கொத்தமல்லி தழை 9)சோயா சாஸ் 10)மிளகாய் தூள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு மீடியம் சைஸ் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் இந்த முட்டைகோஸை போட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு … Read more