இனி பார்லரில் காசை கொட்ட வேண்டாம்!! வீட்டிலேயே அதிக செலவாகாத ஃபேஷியல் செய்யலாம்!!
பெண்கள் தங்கள் முக அழகை அதிகரிக்க பார்லர் செல்ல வேண்டாம்.வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு முகத்தை வெள்ளையாக்கும் ட்ரிக்கை தெரிந்து கொள்ளுங்கள். ஸ்டெப் 01: முதலில் காய்ச்சாத பால் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் காட்டன் பஞ்சை போட்டு நினைத்து முகத்தை துடையுங்கள்.இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இப்படி செய்ய வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் கிண்ணம் ஒன்றில் அரிசி மாவு ஒரு தேக்கரண்டி,சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவி … Read more