எந்த வயதுடையவர்கள் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும்:?அறிவியல் பூர்வமான விளக்கம்!!
நமக்கு மலிவு விலையில் கிடைத்த புரத உணவு முட்டை.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் வறுவல்,பொரியல்,ஆம்லெட்,கலக்கி,முட்டை பரோட்டா,தொக்கு,குழம்பு,கிரேவி என்று பல வித விதமான உணவுகள் செய்து சாப்பிடப்படுகிறது. முட்டையில் புரதம்,கோலின்,வைட்டமின்கள் முதலானவை நிறைந்து காணப்படுகிறது.ஒரு முட்டையில் 6 கிராம் பபுரதம் நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.இதை சாப்பிடுவதால் பல் வலிமை அதிகரிக்கும்.முட்டையில் இருக்கின்ற புரதம் உடல் வலிமையை அதிகரிக்கிறது.தரளந்த … Read more