இதை தினமும் சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி குட் பாய் சொல்லிடுவீங்க!!
இளம் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முதுமை காலத்தில் நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் அளவிற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இருக்கும். வயதான பிறகு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது மூட்டுவலிதான்.இந்த மூட்டு வலி தொந்தரவு நம்மை நெருங்காமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் மூட்டு வலிமையை அதிகப்படுத்தக் கூடியது.ஆளிவிதை,பாதாம் பருப்பு,வால்நட்,சியாவிதை,மீன் போன்றவற்றை சாப்பிட்டால் … Read more