உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!
2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, மே 19 2023 ஆம் ஆண்டு … Read more