Red Button Robotic Cop : பெண்களின் பாதுகாப்புக்காக அரசு எடுத்திருக்கும் புதிய நடவடிக்கை!!
சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்பட்டு வரக்கூடிய பாலியல் புகார்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தவறுக்கும் விதமாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புதிய முயற்சி ஒன்றை முன்னெடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு கருவியை பயன்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட் பட்டன் ரோபோடிக் காப் பயன்கள் :- சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இது … Read more