வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைக் கிராமங்களில் இல்லம் தேனி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தற்பொழுது விரிவு படுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதாரண பகுதிகளில் மக்கள் நேரடியாக சென்ற ரேஷன் பொருட்களை வாங்கி வரக்கூடிய நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது … Read more