கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

link-aadhaar-to-ration-card-immediately-otherwise-name-deletion-of-children-tamilnadu-government-action-order

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!! ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் … Read more

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா!  தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு! வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரியா நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் உளவு செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் … Read more

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்! காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 … Read more

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது! கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறி விழுந்த ஒரு லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்பதற்காக உணவுத் துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்து அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கி அணைக்கட்டில் இருக்கும் … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!!

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை!!

வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை! வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்பொழுது புதிதான முறையில் மோசடி செய்ய கும்பல் கிளம்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டேக்ஸ் ரீபன்ட்(Tax Refund) என்ற பெயரில் வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்போது மோசடி நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மோசடி வலையில் சிக்கிவிட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2022 … Read more

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு! நம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை ஸ்மார்ட் போன் மூலமாக கண்காணிக்க புதிய வசதி உள்ள ஒரு சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் ஃபிளாஸ் லைட்டை பயன்படுத்தி உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவை கண்காணிக்க குறைந்த விலை உடைய கிளிப்பை அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட … Read more

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா! நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்தா வீசிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானா முதல் முறையாக இலங்கை ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரானா சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் இந்த … Read more

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை!!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை!!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை! தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான விஜே கதிரவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எளிமையாகவும் வேகமாகவும் பிரபலம் அடைந்து விடலாம் என்று நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் நடிகராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த வரிசையில் நடிகர் … Read more