நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!
இன்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீள இதை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்து அவரை – 10 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கொத்து அவரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் … Read more