நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

கோடை காலத்தில் அதிக சூட்டால் அம்மை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சின்னம்மை,கொத்தமல்லி அம்மை என்று அம்மையில் பல வகைகள் இருக்கிறது.எந்த அம்மை பிரச்சனையாக இருந்தாலும் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். முதலில் அம்மை போட்டவர்களை தனிமை படுத்த வேண்டும்.அவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.அம்மை வந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அம்மை பாதித்தவர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இதில் நோய் எதிர்ப்பு … Read more

PROTEIN RICH SALAT: உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் இந்த பொருள் இருந்தால் போதும்!!

PROTEIN RICH SALAT: உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் இந்த பொருள் இருந்தால் போதும்!!

உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இதை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும்.தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினசரி பயறு வகைகள்,காய்கறிகளை கொண்டு சால்ட் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு 2)கருப்பு சுண்டல் 3)தயிர் 4)கொத்தமல்லி தழை 5)வெள்ளை சுண்டல் 6)கேரட் 7)வெள்ளரி 8)உப்பு 9)மிளகுத் தூள் 10)தக்காளி 11)வெங்காயம் … Read more

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவை.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையை கொண்டு சாலட் செய்து சாப்பிடுங்கள். தற்பொழுது உடல் பருமன் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை அதிகப்படுத்திவிடுகின்றனர்.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க … Read more

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்..!! படிக்கும் முறை..!!

முருகனுக்கான நாமங்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கந்த சஷ்டி கவசம். நாம் அனைவரும் அறிந்த இந்த கந்த சஷ்டி கவசமானது திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் கவசம் ஆகும். இதேபோன்று முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் 6 கவசங்கள் உள்ளன. இந்த ஆறு கவசங்களையும் எழுதியவர் பாலதேவராயன் ஆவார். இந்த கந்த சஷ்டி கவசத்தை பலரும் சரியான முறையில் படிப்பது கிடையாது. ஒரு சிலர் இந்த கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க வேண்டும் … Read more

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

வீட்டில் எப்பொழுதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்..!!

பொதுவாக ஒரு வீட்டை கட்டும் பொழுது முதல் முறையாக பூமி பூஜை என்பதை செய்வார்கள். அதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக செய்யக்கூடிய பூஜை என்றால் வாசற்கால் வைக்கும் பூஜை. இதற்கு நிலை வாசல் என்ற பெயரும் உண்டு. அதாவது நிலைத்த தெய்வீக சக்திகள் அந்த இடத்தில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத் தான் நிலைவாசல் பூஜை என்பது செய்யப்படுகிறது. வீடு என்பது நாம் தங்கக்கூடிய ஒரு சாதாரணமான இடம் அன்று. ஒரு வீடு என்றால் … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

"ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி" – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் … Read more

தரமான சம்பவம் செய்த குட் பேட் அக்லி!. மொத்த வசூல் இவ்வளவு கோடியா?!…

good bad ugly

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, … Read more

அது வேற வாய்.. இது நார வாய்!. விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் சீமானை கிழிக்கும் ரசிகர்கள்.

tvk vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் … Read more

சிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..

retro

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் … Read more