கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை குறைவு!

Housewives flocking to the shops! The price of gold is low!

கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை குறைவு! கொரோனா காலங்களில் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி அனைவருமே தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வரலாறு காணாத … Read more

இவர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Darshan tickets for these are released today! Announcement released by Tirupati Devasthanam!

இவர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த புரட்டாசி மாதத்தில் அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்தனர். அதனால் திருப்பதி திருமலை தேவஸ்தானம் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று … Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் … Read more

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா! திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய  வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு அதன் கூட்டணி கட்சிகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்னதான் வெளியில் இருந்து பார்க்கும் போது திமுக கூட்டணி மிகவும் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருப்பது போல தோன்றினாலும், உள்ளே பல பிரச்சனைகள் … Read more

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். சந்திரபகவன் ராசிக்குள்ளே இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு ஊடல்கள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார … Read more

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஒரு சில முக்கிய திருப்பங்களை காண்பீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அது அற்புதமான அன்யூனியம் நிலவும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உச்சகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களும் சிறப்படைய செய்து … Read more

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஒரு சிறு தூர பயணம் ஆவது வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை வரும் வாய்ப்புகள் உண்டாக்கலாம். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியே ஒற்றுமை அனுகூலமாக உள்ளது. … Read more

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதிக்கான வேண்டிய நாள்!!

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதிக்கான வேண்டிய நாள்!!

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதிக்கான வேண்டிய நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதிக்கான வேண்டிய நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குலதெய்வ வழிபாடு செய்யத் தோன்றும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியே ஒற்றுமை ஒரு அளவிற்கு அணுகுலமாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் … Read more

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!!

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!!

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் … Read more

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மிகவும் குதூகலமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பாச மழை பொழிவார்கள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். யோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் … Read more