முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த … Read more

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்!

Famous leading actress is pregnant by fraud king! The Twitter post published by him went viral on the Internet!

பிரபல முன்னணி நடிகை மோசடி மன்னனால் கர்ப்பம்! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரல்! பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்நிலையில் இவருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுதேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு தற்போது … Read more

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

From now on only if you pass the TNBC exam for this department too! Action order issued by the government!

இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவள்ளூர், தேனி, திருச்சி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் … Read more

நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா?

Actress Trisha's mother said the information! Isn't he in Vijay 67?

நடிகை த்ரிஷாவின் தாயார் கூறிய தகவல்! தளபதி 67 படத்தில் இவர்  இல்லையா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் அமைந்த படம் மாஸ்டர் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!

This service has arrived in trains too! A WhatsApp number is enough!

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்! ரயில்வே துறை சார்பில் பயணிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவித்துள்ளது.உணவு ஆர்டர் செய்வதற்கென ரயில்வேயில் வாட்ஸ் அப் என்னும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரயில்வே தனது இ கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஐ ஆர் சிடிசி மூலம் வழங்கி வருகிறது. … Read more

அரசியலுக்காக இப்படியும் பண்ணலாமா? மருத்துவர் ராமதாசுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு – உண்மையென்ன?

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

அரசியலுக்காக இப்படியும் பண்ணலாமா? மருத்துவர் ராமதாசுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு – உண்மையென்ன?   பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது வதந்தி என்று தற்போது நிரூபனமாகியுள்ளது. மது ஒழிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் பிரச்சாரத்தில் மது ஒழிப்பு வாக்குறுதிகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் கட்சி பாட்டாளி மக்கள் … Read more

அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! இனி ரேஷன் கடைகளில் ரூ 3 கொடுத்தால் இந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்!

Super project released by the government! Now you can get this product if you pay Rs 3 in ration shops!

அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! இனி ரேஷன் கடைகளில் ரூ 3 கொடுத்தால் இந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்! அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் அரிசி, கோதுமை சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடையின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அந்த மாற்றத்தின் அடிப்படையில் … Read more

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ட்ரைலர்  இன்று மாலை வெளியீடு படக்குழு  வெளியிட்ட அறிவிப்பு!  

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ட்ரைலர்  இன்று மாலை வெளியீடு படக்குழு  வெளியிட்ட அறிவிப்பு!  

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ட்ரைலர்  இன்று மாலை வெளியீடு படக்குழு  வெளியிட்ட அறிவிப்பு! தனுஷ் நடித்த வாத்தி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. தனுஷ் நேரடியாக அறிமுகமாக உள்ள தெலுங்கு படம் தான் சார் இது தமிழில் வாத்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார்.  இசையமைப்பாளர் ஜிவி … Read more

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது!

Shocking information for college students! No more weekends!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது! நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று காலதாமதம் ஆனது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு அதிக … Read more