உடல் எடையை அதிகப்படுத்த தினமும் குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!
மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை தொடர்ச்சியாக பின்பற்றி உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். தீர்வு 01: நிலப்பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி பால் – ஒரு கிளாஸ் நான்கு அல்லது ஐந்து நிலபனங்கிழங்கை வேகவைத்து வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து … Read more