தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?
நாம் புரதச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.முட்டை என்றால் புரதம் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் முட்டையில் வைட்டமின் ஏ,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் பி2,வைட்டமின் பி9.வைட்டமின் ஈ,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு … Read more