மங்காத்தா கதை வெங்கட் பிரபுவோடது இல்ல!.. அட அவரே சொல்லிட்டாரே!…
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படத்தில் பிரேம்ஜி, திரிஷா, ராய் லட்சுமி, அர்ஜூன், வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. சாக்லேக் பாய் லுக்கில் நல்லவராக மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார். அதிலும் பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கெட்டவனின் வேடம். அஜித்தை இப்படிப்பார்த்த ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அதோடு, யுவன் … Read more