குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!
தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் பலரும் நோய் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் இரத்த சோகை பாதிப்பால் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இரத்த சோகை அறிகுறிகள்:- 1)உடலில் அதீத சோர்வு 2)மயக்க உணர்வு 3)தலைசுத்தல் 4)உடல் பலவீனம் 5)தொண்டைப்புண் 6)வாய்ப்புண் 7)நாக்கில் புண் 8)மார்பு வலி 9)சுவாசப் பிரச்சனை இரத்த சோகை வர என்ன காரணம்? உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை … Read more