இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் … Read more

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய்,உடல் பருமன்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் வெள்ளை சர்க்கரை மாற்று வெல்லம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர். இன்று பலரும் கருப்பட்டி நல்லது என்று நினைத்து அதை பயன்படுத்துகின்றனர்.கருப்பட்டி என்பது பனைமரத்தில் கிடைக்கும் பதநீரில் இருந்து … Read more

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)கிளாஸ் 3)சிறுநீர் 4)நல்லெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் உங்கள் சிறுநீரை ஒரு கிளாஸில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும. அடுத்து சிறுநீரை அதில் … Read more

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.செரிமான ஆரோக்கியம் மேம்பட நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நெல்லிக்காய் ஜூஸ் … Read more

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு சுவை கூட்டும் முக்கிய அறுசுவை உப்புதான்.உப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.உப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உப்பு கலந்த தண்ணீரை குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.சரும ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரை பருகலாம்.உப்பு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.உப்பு சுவை மூளையின் … Read more

உங்களுக்கு சுள்ளுனு கோபம் வருமா? அப்போ இந்த நோய்கள் சீக்கிரம் உங்களை வந்துசேரும்!!

உங்களுக்கு சுள்ளுனு கோபம் வருமா? அப்போ இந்த நோய்கள் சீக்கிரம் உங்களை வந்துசேரும்!!

மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பான விஷயம்தான்.கோபத்தை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.அதிக கோபம் ஒரு மனிதரையே அழித்துவிடும்.அதிக கோபத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக கோபம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும்.அதிக கோபத்தால் உறவில் விரிசல் உண்டாகிவிடும்.நாம் பொறுமையை இழக்க பல காரணங்கள் இருக்கிறது.யாரும் வேண்டுமென்று கோபப்படுவதில்லை.சூழ்நிலை மனிதர்களுக்கு கோபத்தை உண்டாக்கிவிடுகிறது. அதிக கோபம் வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் வந்தால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.சிலருக்கு அதிக … Read more

அமித்ஷாவுடன் கை கோர்த்த பழனிச்சாமி!.. தனிக்கட்சி துவங்கும் ஒ.பி.எஸ்?!…

ops

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவரை தூக்கிவிட்டு முதல்வர் பதவியில் பழனிச்சாமியை அமர வைத்துவிட்டு சிறைக்கு போனார் சசிகலா. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் பழனிச்சாமி முதல்வராக முடியுமா?.. ஒரு அலசல்!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

அஜித் படங்களில் முதல் நாள் அதிக வசூல்!.. குட் பேட் அக்லி செய்த மெகா சம்பவம்!..

good bad ugly

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல … Read more

பழனிச்சாமி போட்ட கண்டிஷன்!.. அடங்கிப்போன அமித்ஷா!.. நடந்தது இதுதான்!..

eps

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை முதல் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அதே ஹோட்டலில் 5 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷாவுடன் பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் … Read more