தர்பூசணியில் போடப்பட்ட ஊசி.. யாரோ ஒரு சிலரால் நஷ்டத்தை நோக்கி செல்லும் விவசாயிகள்!!
கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது … Read more