தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

T. Velmurugan

தமிழக மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல் தமிழக மக்களுக்கான முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஓதுக்கீடு நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பு … Read more

காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!

காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது அதாவது உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்த மிகவும் ஏழ்மையற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் தான் அது. ஆனால் இந்த சட்ட திருத்தத்தை இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் உயர்ஜாதி வகுப்பை சார்ந்தவர்களுக்கு … Read more

அரசு வங்கியில் அதிக வட்டி! பணமழை பொழியும் 5 பிக்சிட் டெபாசிட் திட்டங்கள்!

அரசு வங்கியில் அதிக வட்டி! பணமழை பொழியும் 5 பிக்சிட் டெபாசிட் திட்டங்கள்!

ஃபிக்ஸட் டெபாசிட்கள் மக்களிடையே பாதுகாப்பான மற்றும் வருமானம் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது ஆகவே தான் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன தற்போது பொதுத்துறை வங்கி ஆன பஞ்சாப் அண்டு சிந்து வங்கி அதிக வட்டி வருமானம் தரக்கூடிய ஐந்து சிறப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களுக்காக பி எஸ் பி ஸ்பெஷல் ரேட் … Read more

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொது சுகாதார துறையில் சுகாதார அலுவலர்களுக்கான காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பணியின் விவரங்கள்: பணியின் பெயர் தமிழ்நாடு பொதுச் சுகாதாரப் பணிகள் சுகாதார அலுவலர் காலியாகவுள்ள பணியிடங்கள் 12 வயது வரம்பு அதிகபட்சமாக 37 வயது இருக்க வேண்டும். SC/ST,MBC/DC/BC(OBCM0),BCM,Destittute widow விற்கு வயது வரம்பு கிடையாது. சம்பளம் … Read more

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற இயலும். கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் ஒன்றிணைந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது மிக, மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது. முருகனை நாள்தோறும் நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக இருக்க … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

மேஷம் இன்று தாங்கள் கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுப செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு திடீர் பணவரவுகள் கிடைக்கும். வாரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். அனைத்து காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும். மிதுனம் இன்று … Read more

தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ் புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சமூக நீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக … Read more

10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

DMK MK Stalin-Latest Tamil News

10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு சரியென தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இம்மாதம் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக … Read more

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் … Read more

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு 

K. Ponmudy

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று … Read more