69 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கிய விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

69 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கிய விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின் மனித வள சீர்திருத்தக் குழு தொடர்பான அரசாணை 115ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், … Read more

முதல்வர் ஸ்டாலினுடன் கைக்கோர்க்கும் மருத்துவர் ராமதாஸ்! அரசியலில் அதிரடி திருப்பம் 

Dr Ramadoss

முதல்வர் ஸ்டாலினுடன் கைக்கோர்க்கும் மருத்துவர் ராமதாஸ்! அரசியலில் அதிரடி திருப்பம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஒத்துழைப்பை வழங்கும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் … Read more

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்!

two-women-buried-alive-sensational-incident

இரண்டு பெண்கள் உயிருடன் புதைப்பு! பரபரப்பு சம்பவம்! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ் ,பிரகாஷ்ராவ் மற்றும் ராமராவ் ஆகிய மூன்று பெரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தங்களின் வீட்டுமனைகளை மீட்டு தரக் கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி  … Read more

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்!

Controversy broke out again! Fee collection from the old woman in the government bus!

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்! திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கட்டணம் இல்லா பயண சீட்டு பெரும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை திமுக ஆட்சி தான் செய்து வருகின்றது என திமுக மெத்தனம் பேசி வருகின்றது.அந்த வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் … Read more

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்! தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் … Read more

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! 

Birthday Celebration Outpatient Getout! The government hospital was chased away with a loudspeaker!

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை … Read more

பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்!

License cancellation of trucks that dump sewage without permission in public places! The information released by the Tamil Nadu Pollution Control Board!

பொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்! சென்னையை சேர்ந்த நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கிவரும் டேங்கர்லாரிகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக கூவம் ஆற்றில் விட்டு வந்தனர்.இதை கண்ட பொது மக்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமிடம் புகார் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த இடத்திலிருந்த  அந்நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மொத்தம் 9 … Read more

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

Increased Corona again! So many deaths in one day?

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது. நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

K. Ponmudy

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, … Read more

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை! கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த … Read more