நவம்பர் மாதத்தில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!
கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் என கடந்த 2 மாதங்களுமே அநேக பண்டிகைகள், உள்ளூர் விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் என்று வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அக்டோபர் மாதம் மட்டுமே தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் மொத்தமாக 21 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நவம்பர் மாதம் அப்படி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. தீபாவளி ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் முடிந்துவிட்ட நிலையில், இந்த மாதம் மொத்தமே 10 நாட்கள் மட்டும்தான் … Read more