சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு

சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு

சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் கடலோர பகுதியில் இருந்த ஒரு ஊரே காணாமல் போனதை காட்டியிருப்பார்கள்.அந்த வகையில் தற்போது ஒரு ஏரியே காணாமல் போன சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை என்ற கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த ஏரி தற்போது காணாமல் போயுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது … Read more

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து!

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து!

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து! நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். பிரபல நடிகையான அதிதி ராவ் ஹைதாரி தனது 36வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். அவரின் இந்த ஸ்பெஷல் நாளில், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அவருக்கு சொல்லப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகளில் நடிகர் சித்தார்த்தின் வாழ்த்து கூடுதல் கவனம் பெற்றது. அதிதி ராவ் ஹைடாரியுடன் , சித்தார்த் காதலில் இருப்பதாக … Read more

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்! நடிகர் விஜய் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்த படத்துக்குதான் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெரியளவில் வந்து ஆதரவை … Read more

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்!

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்!

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்! சமந்தா கடந்த சில மாதங்களாக மையோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் … Read more

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன? சூப்பர் 12 லீக் போட்டிகளில் இந்தியா அணி இதுவரை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், … Read more

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை!

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த … Read more

நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.   இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கலந்து கொண்டார். மரம் நடும் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது … Read more

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2!

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2!

சிம்புவின் அடுத்த இரண்டு படங்கள் லிஸ்ட்… 12 வருடத்துக்குப் பிறகு உருவாகும் பார்ட் 2! நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை முடித்தக் கையோடு இப்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருந்தார். … Read more

துணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்!

துணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்!

துணிவு படத்தில் அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதா? வெளியான தகவல்! துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித் டப்பிங் பேசாமல் சென்றதற்கு காரணமாக அவருக்கு இன்னும் சம்பள … Read more

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?.... பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்திய அணியின் பேட்டிங் மிக … Read more