IPL 2025: “4 ஓவரில் நடந்த திருப்பம்!” – வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ்
IPL 2025: கடைசி 4 ஓவரில் நடந்த திருப்பம் காரணமாக வெற்றிக்கு அருகே சென்று தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லக்னோ: ஐபிஎல் 2025 சீசனின் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கியமான வெற்றியை பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முன்னாள் … Read more