பெரும் பரபரப்பு .. ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்.. கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!!

Aadhav Arjuna has made a surprise trip to Delhi

TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய … Read more

வடிவேலு ஒரு கோடி வாங்கிட்டு நடிக்க மாட்டேங்குறாரு!. புலம்பும் பிரபல நடிகர்!…

vadivelu

Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் … Read more

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

veera dheera sooran

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். … Read more

72 படங்களில் இத்தனை படங்கள்தான் ஹிட்!.. கோலிவுட்டுக்கு வந்த சோதனை!..

dragon

கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, … Read more

அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? – எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

அண்ணாமலையின் பதவிக்கு சிக்கல் உறுதி? - எடுபடதா வாக்கு வங்கி கணக்கு

அண்ணாமலை பதவியில் இருந்து மாற்றப்படுவரா? அதற்கு காரணம் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைப்பது என பல விதங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை நீக்கினால் பாஜக தமிழகத்தில் வளர முடியாது இந்த வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு அதிகம் என மேலிடத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையான நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கைகள் கடந்த சில வாரங்களாக வேகமெடுத்து … Read more

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!! மீறினால் தண்டிக்கப்படும் ஆசிரியர்கள்!!

Important restrictions introduced in government schools!! Teachers will be punished if they violate them!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை … Read more

பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

பிரபல நடிகர் பாரத் குமார் மனோஜ் குமார் மறைவு: தேசபக்தி திரைப்படங்களின் சின்னம்

இந்திய சினிமாவில் தேச பக்தி படங்களில் நடித்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார் தாயகத்தை தழுவிய திரைஞானி இந்திய சினிமாவில் தேசபக்தி உணர்வை வலியுறுத்தி வந்த நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமைகள் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 87வது வயதில் காலமானார். “பாரத் குமார்” என்ற பெயரில் அறியப்பட்ட இவர், தாய்நாட்டை வாழ்த்தும் கதைகளின் மூலமாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நிறைந்தார். பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை மனோஜ் … Read more

புதிய வஃப் திருத்தச் சட்டம்: முக்கிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள்

புதிய வஃப் திருத்தச் சட்டம்: முக்கிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வஃப் திருத்தச் சட்டம், 2025, வஃப் சொத்துகளின் மேலாண்மையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவருகிறது. இந்த சட்டம், 1995 ஆம் ஆண்டின் வஃப் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, வஃப் வாரியங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு, இந்த புதிய திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படுகின்றன. சட்டத்தின் பெயர் மாற்றம் முந்தைய “வஃப் சட்டம், 1995” இப்போது “ஒற்றுமையான வஃப் … Read more

நாளைய தினத்தை தவற விட்டு விடாதீர்கள்!!மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு!!

Don't miss out on tomorrow!! Solutions to electricity related problems!!

ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- பொதுமக்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளான தேவையற்ற மின்கம்பங்களை, புதிய மின்கம்பங்களுக்கான தேவைகள், மின் மோட்டார்களில் உள்ள பிரச்சனைகள், புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்றவற்றிற்கான தேவைகளை … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க சரியான நேரம்!! விரைவில் குறையும் வட்டி விகிதம்!!

Right time to start Selvamagal Savings Scheme!! Interest rate will decrease soon!!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு தேவையான செலவுகளை பூர்த்தி செய்வதற்காகவும் 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்பொழுது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கிறது. இவற்றுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் 2 மாதங்களில் குறைய உள்ளது என்றும் அதிகப்படியான வட்டியை பெற நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உடனடியாக இந்த இரண்டு மாதங்களுக்குள் … Read more