பூஜை அறையில் பயன்படுத்திய விளக்கு திரிக்கு இவ்வளவு சக்தியா..!! எரிந்த விளக்கு திரியை இப்படி பயன்படுத்துங்கள்..!!
அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் தீபம் தான் நமது வீட்டில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தை தரக்கூடிய ஒன்று. அதேபோன்று தீபம் ஏற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நமது வீடுகளில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் பரவும். எனவே தான் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்காக கருதப்படுகிறது. … Read more