இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? பார்த்துவிடலாம் அண்ணாமலை விட்ட சவால்!
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜகவின் சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும் போது 70 ஆண்டு கால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்தார். டெல்லிக்கு செல்வதற்கு முதல்வருக்கு பயம். அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லி செல்வதற்கு … Read more