மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்! மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக க்யூட் தேர்வு என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட க்யூட் தேர்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த க்யூட் தேர்வானது இந்தியாவில் 259 நகரம் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 480 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் ஒரு … Read more

சில்க் ஸ்மிதாவின் தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகம்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு

சில்க் ஸ்மிதாவின் தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகம்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு

சில்க் ஸ்மிதாவின் தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகம்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமான தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான தி டர்ட்டி பிக்சரை மீண்டும் கொண்டுவர பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் திட்டமிட்டுள்ளார்.. துணிச்சலான கமர்ஷியல் பாலிவுட் படங்களில் ஒன்றாக கருதப்படும் தி டர்ட்டி பிக்சர் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இருப்பினும், இது சில்க் ஸ்மிதாவின் … Read more

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்! சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் … Read more

இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் காலை சமயத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசானதும் முதல் மிதமான மழை வரையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, திண்டுக்கல், நீலகிரி, … Read more

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் … Read more

பன்னீர்செல்வத்துடன் சமாதானமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி விளக்கம்!

பன்னீர்செல்வத்துடன் சமாதானமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி விளக்கம்!

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருந்து வருவதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான … Read more

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இன்றளவுக்கு மிகப்பெரிய ஹிட்டாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் … Read more

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த ஜவுளி ரகங்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜே என்டர்பிரைஸ் சார்பில் அதிநவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மற்றும் ரேப்பியர் தறி … Read more

இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மத்திய, மாநில, அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 99 சதவீத பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன் அடிப்படையில் ஆதார் அட்டை பெறாதவர்கள் அரசு வழங்கியிருக்கின்ற மற்ற அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலமாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. … Read more

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா … Read more