படத்தை தயாரிக்க நினைத்து பல்பு வாங்கிய நடிகை சோனா!! கடைசில இது தான் கதி போல!!
நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற வெப்சைட் இசை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வெப் சீரிஸ் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார். இது குறித்த நடிகை சோனா தெரிவித்த விளக்கம் பின்வருமாறு :- வடபழனியில் இருக்கக்கூடிய பெப்சி அலுவலகத்தின் முன்பு தெரிகிறன அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நடிகை சோனா வேறு … Read more