ஓவர் வெயிட்டை குறைத்து ஒல்லியாக மாற.. இந்த 4 டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!
ஆரோக்கியமான உடலுக்கு எடை மேலாண்மை அவசியமான ஒன்றாகும்.உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம் அருகில் நெருங்காமல் இருக்கும்.ஆனால் இக்காலத்தில் ஆண்கள்,பெண்கள் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்சனை உடல் பருமன் தான். உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் சேர்வதை தான் உடல் பருமன் என்று சொல்கின்றோம்.உடல் பருமனால் நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மாரடைப்பு,சர்க்கரை நோய்,பக்கவாதம்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு. ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் … Read more