பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிமிக்கி கொடுத்த திமுக!!
DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் … Read more