சனிப் பெயர்ச்சி 2025..!! கொட்டப் போகும் பண மழையை அள்ளக் கூடிய 4 ராசிகள்..!!
சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டு ஆண்டுகள் சஞ்சரிக்க கூடியவர். இவர் 2025 மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி மூன்றாம் பாதத்திலிருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.சனி பெயர்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 6ஆம் திகதி, காலை 5:05 மணிக்கு மீன ராசியில் உதயமாகிறார். இந்நிலையில், சனி பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதாவது சனிபகவான் குறிப்பிட்ட ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை … Read more