பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!
பொதுவாக நாம் வீடு கட்டும்பொழுது கடவுளுக்காக என ஒரு பூஜை அறையை ஒதுக்கி விடுவோம். பூஜை அறையில் அழுக்கு, தூசு, ஒட்டடை என படிய விடக்கூடாது. அதேபோன்று வம்சா வம்சமாக சாமி படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம் என பலவிதமான படங்களை பூஜையறையில் வைத்திருப்பர். அந்தப் படம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எங்களது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய சுவாமி புகைப்படம் என்று, புகைப்படங்கள் உடைந்து இருந்தாலும் ஒரு சிலர் அதனை பூஜை அறையில் வைத்திருப்பர். … Read more