30 நாட்களுக்கு மேல் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்த என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
தென் இந்தியர்களின் பிரதான உணவாக அரிசி சாதம் உள்ளது.இந்தியாவில் இருந்து அதிகமான அரிசி ஏற்றுமதி நடக்கிறது.அரிசியில் இருந்து இட்லி,தோசை,இடியாப்பம்,பிரியாணி போன்ற ருசி நிறைந்த உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இதில் வெள்ளை சாத உணவுகளையே பெரும்பலான மக்கள் உட்கொள்கின்றனர்.அரிசி உணவுகள் ருசியானவையாக இருந்தாலும் அதை அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இன்று பலரும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தான் பயன்படுத்தி வருகின்றோம்.இந்த அரிசி உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.உடலில் கெட்ட … Read more