4 மணி நேரம் நடுரோட்டில் மனைவியோடு காத்திருந்த அஜித்குமார்!! இப்படி கூட செய்வாரா.. மனம் திறந்த தாணு!!
தமிழ் சினிமா துறையில் பின்புலம் இன்றி தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த இன்று பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற நடிகராக மட்டுமல்லாது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வீரராகவும் விளங்குபவர் அஜித்குமார். இவர் குறித்து தயாரிப்பாளர் தானு அவர்கள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களின் மனதை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. தயாரிப்பாளர் தானு அவர்கள் அஜித்குமார் குறித்து பகிர்ந்தவை :- கடந்த 2000 ஆவது ஆண்டின் பொழுது தன்னுடைய தயாரிப்பில் வெளியான கண்டுகொண்டேன் … Read more