கவியரசர் கண்ணதாசனின் கடைசி நொடிகள்!! உண்மையை உடைத்த சரோஜாதேவி!!
தமிழின் ஆழத்தை அறிந்து கவிதை இயற்றுவதிலும் பாடல்களை இயற்றுவதிலும் திறமைமிக்க தமிழ் கவிஞர் கவியரசர் கண்ணதாசன் அவர்களுடைய வாழ்வின் கடைசி தருணங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் சரோஜாதேவி அவர்கள். கண்ணதாசனை கடைசியாக சந்தித்த சரோஜாதேவி அவர்கள் அங்கு நடந்த நிகழ்வை தெரிவித்திருப்பதாவது :- தமிழகத்தில் மிகப்பெரிய கவிஞராக திகழக்கூடிய கண்ணதாசன் அவர்கள் எப்பொழுதும் என்னுடைய மகளின் உடைய பேச்சை கேட்கும் பொழுது மழலை தமிழ் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் என் மகளுடைய தமிழானது தன்னை சொக்க வைப்பதாகவும் கூறுவார் … Read more