ஒரு தக்காளி இருந்தால்.. கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரே நாளில் காணாமல் போய்விடும்!!

ஒரு தக்காளி இருந்தால்.. கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரே நாளில் காணாமல் போய்விடும்!!

கழுத்து பகுதியில் காணப்படும் அசிங்கமாக கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சியா சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி 2)தக்காளி – மீடியம் சைஸில் ஒன்று 3)கடலை மாவு – ஒரு தேக்கரண்டி 4)லெமன் சாறு – ஒரு தேக்கரண்டி 5)பீட்ரூட் கிழங்கு – ஒன்று செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். **அதன் பிறகு … Read more

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

தற்பொழுது உணவுப் பொருட்களில் அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது.இதனால் நாம் உண்ணும் உணவு நஞ்சாக மாறுகிறது.நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)சர்க்கரை இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரையில் சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரையும் வரை விடுங்கள்.சர்க்கரை தண்ணீரில் வெள்ளை நிற கலவை தென்பட்டால் அதில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 2)கொத்தமல்லி தூள் ஒரு கிளாஸ் தண்ணீரில் … Read more

சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படும் வைட்டமின் ஈ காப்சியூல்!! இதை சரியாக பயன்படுத்துவது எப்படி?

சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படும் வைட்டமின் ஈ காப்சியூல்!! இதை சரியாக பயன்படுத்துவது எப்படி?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்றாக திகழும் வைட்டமின் ஈ சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மீன்,இறைச்சி,பழங்கள்,முட்டை உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது. அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரை அதாவது காப்சியூலாகவும் கிடைக்கிறது.வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வைட்டமின் ஈ மாத்திரையை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பொலிவாகவும்,மிருதுவாகவும் இருக்கும்.வைட்டமின் ஈ மாத்திரையை … Read more

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பழங்களில் இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை கொண்ட பழமாக இருப்பது நெல்லிக்காய் தான்.இந்த நெல்லிக்காயில் மலை நெல்லி,சிறு நெல்லி என்று இருவகை கிடைக்கிறது.இந்த இரண்டு நெல்லிக்காயும் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இரண்டு நெல்லியிலும் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. பெரிய நெல்லி: இந்த நெல்லி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.தலை முதல் பாதம் வரையிலான பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த பெரிய நெல்லியை பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து … Read more

வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!

வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!

ஒவ்வொரு மனிதருக்கும் உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது உணவு தான்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மட்டுமே நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும்.ஆனால் தற்பொழுது ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள மக்கள் விரும்புவதில்லை. சுவை மிகுந்த உணவுகள் மீதே மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.சிலர் வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை.இன்று பெரும்பாலானோர் காலை உணவையே மறந்துவிட்டனர்.மூன்றுவேளை உணவில் காலை உணவு தான் மிகவும் முக்கியான … Read more

பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

இன்று பெண்கள் தங்கள் மார்பக அளவை பெரியதாக மாற்ற சர்ஜரி செய்கின்றனர்.சிலர் ஊசி மூலம் தங்கள் மார்பக அளவை பெரியதாக்குகின்றனர்.இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.எனவே இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)முட்டைகோஸ் இலை – இரண்டு செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மார்பகத்தின் … Read more

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் பனி,கால்கள் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் போன்ற காரணங்களாலும் வெடிப்பு ஏற்படுகிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. அது மட்டுமின்றி குதிகாலில் வெடிப்பு உண்டானால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே இந்த குதிகால் வெடிப்பை மறைய வைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இயற்கை குறிப்பை பின்பற்றுங்கள். குதிகால் வெடிப்பு வர காரணங்கள்:- 1)குளிர்காலம் 2)கால் பாத அழுத்தம் 3)அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் 4)கால் பாத பராமரிப்பின்மை 5)கெமிக்கல் பயன்பாடு தேவையான பொருட்கள்:- … Read more

விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட மோதல்!! கடைசியாக வென்றது யார்!!

Clash between Vijay Antony and Sivakarthikeyan!! Who won in the end!!

அமரன் பட வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் தற்சமயம் எஸ்கே 23 என்ற படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், இவரது அடுத்த கமிட்மெண்டான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ் கே 24 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படக்குழு இதனை பற்றிய தகவல் எதுவும் வெளிவிடாத நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே25 படத்தில் அவ்வப்போது இவர் … Read more

திருமணமா நோ வே சொன்ன த்ரிஷா!! டேட்டிங்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை!!

Trisha who said no way to get married!! Dating is not a workout either!!

மாடலிங் உலகில் மெட்ராஸ் அழகி பட்டம் பெற்ற பின்னும் சினிமா மீது நாட்டம் இல்லை என்று கூறி இருந்தவர் த்ரிஷா. அதன் பிறகு ஏற்பட்ட மனமாற்றத்தினால் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் லேசா லேசா படம் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானவர். இவர் அதிக வெற்றி படங்களையும், பெரும்பாலான முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். பின்னர் நயனுடன் ஏற்பட்ட போட்டியில் தோல்வியுற்று இருந்தார். அதன் பிறகு … Read more

ஒன் கிளிக்.. டவுன்லோட் ஹோல் எபிசோட்ஸ்!! netflix சரவெடி!!

One Click.. Download Whole Episodes!! netflix grenade!!

Netflix சமீபத்தில் தனது தளங்களில் அதிகமாக பதிவிறக்கும் சீசன்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்தில் ஸ்கிவிட் சீசன் 1 மற்றும் 2 ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் முண்ணனி வரிசையில் மான்ஸ்டர்: தி ஜெஃப்ரி டாஹ்மர் ஸ்டோரி, ஒன் பீஸ் மற்றும் குயின் சார்லோட் : ஏ ஃபிரிட்ஜெர்டன் ஸ்டோரி ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவற்றை பதிவிறக்குவதற்கு ஐபோன் மற்றும் ஐபாட் யூசர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில் நெட்ப்ளிஸ் ஓ … Read more