சண்டை களத்தில் மட்டும் தான்.. விராட்கோலி தான் என் ரோல் மாடல்!! உருக்கமாக பேசிய கொன்ஸ்டாஸ்!!
cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலிக்கும் கொன்ஸ்டாஸ் கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை குறித்து கொன்ஸ்டாஸ் உருக்கமாக கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த நிலையில் தற்போது அந்த போட்டி குறித்து பல விமர்சனங்கள் இந்தியா மீது எழுந்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இதில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இந்த போட்டி தொடரில் நான்காவது … Read more