விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை
விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை … Read more